துடுப்பாட்டம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துடுப்பாட்டம், (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பந்தை அடிக்கப் பயன்படுத்தும் மட்டை துடுப்புப் போன்று இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது
பயன்பாடு
:துடுப்பு - பந்து - மட்டை - ஓட்டம் - வீச்சு - எல்லை
( மொழிகள் ) |
சான்றுகள் ---துடுப்பாட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற