மட்டையடித்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மட்டையடித்தல், பெயர்ச்சொல்.
- வறுமையால் வருந்துதல்
- பிறன்பொருட்டுச் சிரமமெடுத்துக்கொள்ளுதல்(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- கேலிபண்ணுதல்(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- 1.To suffer from destitution
- To worry oneself in another's cause
- To ridicule
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +