மண்டு
பொருள்
- ( பெ) மண்டு
- மூடன். குறிப்பாக மூடக் குழந்தை. வீட்டுப்பேச்சு வழக்கு. பெரும்பாலும் செல்லமாக "டே மண்டு, இங்க வா".
- ( வி) மண்டு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- be close, crowded, pressed
- be excessive, vehement, fierce
- grow fiercely
- move swiftly
- collect together; abound; come in flocks, throng; press, rush
- be fascinated, charmed, engrossed
- thrust in
- press upon; attack
- eat and drink greedily
- snatch a thing; steal
- support
( மொழிகள் ) |
சான்றுகள் ---மண்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி