மதுசூதன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மதுசூதன்(பெ)
- மதுசூதனன்; மதுவென்னும் அசுரனைக் கொன்றவன்; திருமால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
- கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். (திவ்யப் பிரபந்தம்)
- மதுசூ தனையன்றி மற்றிலே னென்று (திவ். திருவாய். 2, 7, 6)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மதுசூதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +