முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
மனவளக்கலை
மொழி
கவனி
தொகு
பெயர்
தொகு
மனத்தை வளப்படுத்தும் பயிற்சி
சித்தர்களின் பயிற்சி முறைகளில் ஒன்று
விளக்கம்
மனத்தில் தோன்றும் எண்ணங்களை அறிந்து முறைப்படுத்தி மேன்மையடைவதற்கான பயிற்சி.
எதிர்மறையாக இயங்கி துன்பம் தேடிக்கொள்ளும் மனத்தை மடைமாற்றும் பயிற்சி.
சொல்வளம்
தொகு
மனம்
-
வளம்
-
கலை