தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மம்மர், பெயர்ச்சொல்.
  1. துக்கம் (பிங். )
    (எ. கா.) மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய் (தேவா. 845, 8)
  2. மயக்கம்
    (எ. கா.) மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும் (நாலடி. 14)
  3. கல்லாமை
    (எ. கா.) காணாக் குருடராச் செய்வது மம்மர் (நான்மணி. 24)
  4. காமம் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Distress, sorrow, affliction
  2. Delusion
  3. Illiteracy
  4. Lasciviousness, lust


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மம்மர்&oldid=1346961" இலிருந்து மீள்விக்கப்பட்டது