மரவம்
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- குங்குமமரம்; குங்குமம்
- வெண்கடம்பு. மரவம் பூப்ப (ஐங்குறு. 357).
- கடம்பு
- செங்கடம்பு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- saffron
- seaside indian oak
- common cadamba
- small indian oak
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---மரவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +