மர்க்கடம் என்னும் குரங்கினத்தில் ஒரு வகை
கர்நாடகத்தில் காணப்படும் குரங்கு
தமிழகத்து சாதாரணவகைக் குரங்கு

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மர்க்கடம், .

பொருள்

தொகு
  1. குரங்கு
  2. கடுவன்ஆண் குரங்கு
  3. மந்திபெண் குரங்கு
  4. கபி [1]
  5. கீசகம்வடமொழி
  6. வானரம்வடமொழி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. monkey
  2. ape

விளக்கம்

தொகு
  • உலகம் முழுவதும் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் காணப்படும் விலங்கினம்...அவற்றில் பலவித இனங்களுள்ளன...மிகச்சிறிய இனமாக நான்கு அங்குலத்திலிருந்து(பிக்மி மர்மொசெட் இனம்-Pygmy Marmoset) பெரிய இனமாக மூன்று அடி(மேன்ட்ரில் இனம்-Mandrill) வரை உயரமுள்ளதாயும், அநேகவிதமான முக, உடற் தோற்றங்கள் கொண்டும் இருக்கின்றன...பெரும்பாலும் சைவ உணவையே உட்கொண்டாலும், பபூன் என்னும் இனக்குரங்கு இறைச்சியையும் உண்ணும்...


( மொழிகள் )

சான்றுகள் ---மர்க்கடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மர்க்கடம்&oldid=1234537" இலிருந்து மீள்விக்கப்பட்டது