மறுமொழி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மறுமொழி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் உமது மறுமொழி என்ன? (கனடாவில் நாகம்மா, மணி வேலுப்பிள்ளை)
- கேட்கும் கேள்விகளுக்கு மாத்திரம் நீங்கள் மறுமொழி சொன்னால் போதும். (கனடாவில் நாகம்மா, மணி வேலுப்பிள்ளை)
- நீ மறுமொழி சொல்லாமல் வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதுதான் புத்தி. (சொந்த மொழி, மணி வேலுப்பிள்ளை)
(இலக்கியப் பயன்பாடு)
- மறுமொழி பெயர்த்தலாற்றாள் (நற். 106)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மறுமொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +