உத்தாரம்
உத்தாரம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- உத்தரம் - உத்தாரம்
பயன்பாடு
- உத்தாரந் தாரும்
- “குத்தம், மன்னிக்கணும் சாமி” - குனிந்து வணங்கிய தலைகளுடன் கேட்டார்கள்.
- "மூணு வருஷமா பஞ்சம் சாமி. அதனாலே சாமிக்குச் செய்ய வேண்டிய வினைகள் எல்லா செய்யமுடியலே. இனிமே செய்றோம் சாமி.”
- சாமியின் கோபம் குறையவில்லை. வெறிபிடித்து, திக்குகள் எட்டையும் மிதிப்பவள்போல் சுழன்றுகொண்டிருந்தாள்.
- “உத்தாரம் சொல்லணும் சாமி” - இடக்கைமேல் வலக்கை ஏந்தி, வாயருகில் வைத்தபடி, பணிந்து அவர்கள் கேட்டார்கள்.
- தைலி மன்னித்துவிட்டாள். சாமி வடிவத்திலிருந்த அவளிடமிருந்து, அந்த ஏழை அரிஜன மக்களுக்கு உத்தாரம் கிடைத்து விட்டது. இனிமேல் வருஷா வருஷம் சாமிக்கு காப்பு கட்டி, பொங்கல் நடத்தவேண்டுமென்று உத்தரவு கிடைத்தது. (தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்)
(இலக்கியப் பயன்பாடு)
- பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய் உத்தாரம் ஏதுக்கடி? ((குதம்பைச் சித்தர்))
- வாசற்காரர்க் குத்தாரம்பண்ணி ((தமிழ்நா. 226))
- மாதவழி நூறுபொன்னு முத்தாரம் (தெய்வச். விறலி விடு. 295)
ஆதாரங்கள் ---உத்தாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +