மலத்துவாரம்

தமிழ்

தொகு
மலத்துவாரம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மலத்துவாரம், பெயர்ச்சொல்.
  • (மலம்+துவாரம்)
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--मल + द्वार==மல + த்3வார---மூலச்சொல் )
  1. உடலினின்று மலங்கழியும் வழி (C. E. M.)
  2. மலவாயில்
  3. குதம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=மலத்துவாரம்&oldid=1392246" இலிருந்து மீள்விக்கப்பட்டது