மலைச்சாரல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மலைச்சாரல்(பெ)
- மலைப்பக்கம்; மலையின் சரிவான பாகம்
- மலையிற் சாரலாகப் பெய்து செல்லும் மேகம்
- மலையில் விழும் மழை
- சாரற்காற்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பெருமலை சார லெய்தி (பெருங்.இலாவாண. 12, 41)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மலைச்சாரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +