மாசிலாமணி
மாசிலாமணி(பெ)
- மறுவற்ற மணி
- இறைவன் சிவபெருமான்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மாசிலாமணி = மாசு + இல்லா + மணி
- மாணிக்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த கற்களுக்கு தோஷம் என்னும் குறை இருக்கும்...இவைகளை வாங்கும்போது தோஷம் என்னும் ...குற்றம், குறை, பழுது அதாவது மாசு இல்லாமல் இருக்கிறதா என்று சோதித்து பார்த்துவிட்டுதான் வாங்குவர்..அப்படிப்பட்ட மாசு இல்லாத மாணிக்கமே மாசு இல்லாத மணி= மாசிலாமணி எனப்பட்டது.
- இறைவன் பரமசிவனை சிவ பக்தர்கள் 'மாசிலாமணியே' என்று போற்றிவழிபடுவர்...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாசிலாமணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +