மாச்சத்து
மாச்சத்து
ஒத்த சொற்கள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - carbohydrate
விளக்கம்
- Cm(H2O)n என்ற கலவைமுறையின்படி, கரியம், நீரியம், உயிரியம் ஆகிய மூலக்கூறுகளை கொண்ட ஒரு சேதனப் பதார்த்தமாகும்.
வகைகள்
- ஒருசக்கரைட்டுகள் - எ.கா.: மாச்சீனி(glucose), பழச்சீனி(fructose), மூச்சீனி(galactose), மரச்சீனி(xylose), ஐங்கரிச்சீனி(ribose)
- இருசக்கரைட்டுகள் - எ.கா.: சீனி(sucrose), கூற்சீனி[(கூலம்+சீனி)Maltose], பாற்சீனி(Lactose)
- பல்சக்கரைட்டுகள் - எ.கா.: மாப்பொருள், தசைச் சீனி(glycogen), மரநார்(cellulose), கைற்றின்
பயன்பாடு
- ...