மாட்டு வண்டி
மாட்டு வண்டி(பெ)
- காளைமாட்டு வண்டி
பொருள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- இரண்டு காளை மாடுகள் பூட்டப்பட்ட, இரண்டிலிருந்து ஆறு நபர்கள் வரைப் பயணம் மேற்கொள்ள, அல்லது பொருள்களை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப் பட்ட, பெரும்பாலும் இரண்டு சக்கரங்களால் ஆன, மரம், 'டயர்', மற்றும் இரும்பைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வண்டி. பல வித விழாக்கள், அவசரப் பயணங்கள், உறவினர் வீடுகளுக்குச் செல்தல் போன்ற நேரங்களில்,மற்றும் பழங்கால சரக்குப் போக்குவரத்து, வேளாண் விளை பொருள்கள் மற்றும் பல்வேறுவகையான பொருள்களை எடுத்துச் செல்ல இவ்வண்டிகள் பெரும் பயன் அளித்தன. பார்க்க: சவாரி வண்டி