மாதவிடாய்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாதவிடாய்(பெ)
- பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிலக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மானேர் விழியணங்கு மாதவிடா யானக்கால் (விறலிவிடு. 836).
(இலக்கணப் பயன்பாடு)
மாதவிலக்கு, சூதகம், மாசங்கம், மாதசூதகம், தூமை, தூரம், பூப்பு, தாகவிடாய்
ஆதாரங்கள் ---மாதவிடாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +