தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாத்து, பெயர்ச்சொல்.
  1. செருக்கு. மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1)
  2. பெருமை. பெறுமாத்தொடும் (திருக்கோ. 373)
  3. சதுரங்க ஆட்டத்தில் அரசனை யசைய வொண்ணாது பேதா தடுத்து நிற்கை(உள்ளூர் பயன்பாடு)
  4. விரிப்பு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Arrogance
  2. Greatness
  3. Mate with pawns


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாத்து&oldid=1997991" இலிருந்து மீள்விக்கப்பட்டது