மானெலி
மானெலி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இவ்வகை எலி திறந்தவெளியினையும், தாவரங்களுக்கு அருகாமையிலும் காணப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
- deer mouse (ஆங்கிலம்)
விளக்கம்
- Peromyscus maniculatus (விலங்கியல் பெயர்)
- மான்எலி என்ற சொல்லானது, மானெலி சந்தி இலக்கணப்படி மாற்றப்பட்டுள்ளது.
சொல்வளம்
- எலி - பெருச்சாளி - capybara