மாமலர்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மாமலர்(பெ)
- சரக்கொன்றை
- மாமலர்த் தெரியலான் (சீவக. 2038).
- பெரிய மலர்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம் (ஆழ்வார்கள் அருளிச் செயல் - திருப்பள்ளி எழுச்சி #1)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---மாமலர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +