ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மாம்பால், .

  1. மாங்காயின் காம்பில் உருவாகும் பால் போன்று தோற்றமளிக்கும் ஒருவகைத் திரவம்.
  2. சீனி, அரிசி மாவு, மாம்பழம் ஆகியவற்றைச் சேர்த்து உருவாக்கும் ஒருவகைக் கூழ்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Milky secretion that exudes in the stalk of mangoes.

ஆதாரம்

தொகு
  • சென்னைப் பல்கலையின் அகரமுதலி [1]



( மொழிகள் )

சான்றுகள் ---மாம்பால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாம்பால்&oldid=1096442" இலிருந்து மீள்விக்கப்பட்டது