பொருள்

மிச்சில், பெயர்ச்சொல்.

  1. எஞ்சிய பொருள். கொள்ளா மிச்சில் (புறநா. 23).
  2. எச்சில்.உண்டொழி மிச்சிலும் (சிலப். 15, 169). (பிங்.)
  3. கரி. (தைலவ.தைல.)
மொழிபெயர்ப்புகள்
  1. remainder
  2. leavings, what is left after a meal, leftover
  3. charcoal, as the remains of fire
பயன்பாடு
  • “அன்னத்தை அளிப்பவர்களே, பூமியே, மழையே, வேள்வித்தீயாக வந்து எங்கள் மூதாதையர் உண்டவற்றின் மிச்சிலான இந்தத் தூய அன்னம் எங்கள் உடலையும் ஆன்மாவையும் நலம்பெறச்செய்வதாக! ..." - (வெண்முரசு, மழைப்பாடல்-77, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
  • "... மிச்சில் மிசைவான் புலம்" (திருக்குறள் 85)

சொல்வளம் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---மிச்சில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிச்சில்&oldid=1280633" இலிருந்து மீள்விக்கப்பட்டது