ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. வண்டு
  2. தேனீ
    • மிஞிறார்க்குங் கமழ்கடாத்த (புறநா. 22).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. beetle, chafer
  2. honey bee; bee
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அந்தம் இல் சுரும்பும் தேனும் மிஞிறும் உண்டு (கம்பராமாயணம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---மிஞிறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிஞிறு&oldid=1155066" இலிருந்து மீள்விக்கப்பட்டது