தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மிஞ்சுதல், பெயர்ச்சொல்.
  1. வரம்பு மீறுதல்(பேச்சு வழக்கு) (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. மிகுதல்
    (எ. கா.) பகல்கண்மிஞ்சி (சீவக. 255)
  3. செருக்குதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To exceed, surpass, transgress
  2. To increase
  3. To become proud; to be elevated



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிஞ்சுதல்&oldid=1265771" இலிருந்து மீள்விக்கப்பட்டது