மிடிமை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மிடிமை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வறுமையும் மிடிமையும் நோயும் வாட்டி வதைத்த கர்நாடக மண்ணில் நின்று காரந்த் ’மண்ணும் மனிதரும்’ கொள்ளும் உறவின் ஒட்டுமொத்த அர்த்தமென்ன என்று வினவியது ஒரு பெரும் மானுட அறைகூவல் (தகர முரசு, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மிடிமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +