மிண்டு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மிண்டு, பெயர்ச்சொல்.
- வலிமை
- முட்டு (யாழ். அக. )
- தைரியம்
- அறிந்து செய்யும் குற்றம் (W.)
- துடுக்கு
- (எ. கா.) மிண்டுகள் செய்து பின்பு வீண்பழி போடுவானை (ஆதியூரவதானி. 61)
- இடக்கர்ப் பேச்சு
- (எ. கா.) மிண்டுறு கயவ னேர்நாள் (திருவாலவா. 35, 9)
- செருக்கிக் கூறும் மொழி
- (எ. கா.) வானோர் தானவர் துற்று மிண்டுகள்பேசி (திருவாலவா. 4, 7)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Strength
- Prop, support
- Bravery, courage
- Wilful fault, crime
- Mischief
- Vulgar talk; vulgarity
- Presumptuous speech
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +