மிதம்
- மிதம், பெயர்ச்சொல்.
பொருள்
- அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத நிலை; நடுத்தரம்
- வரையறுக்கப்பட்ட எல்லை செயல்களில்
- வரையறுக்கப்பட்ட அளவு செயல்களில்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- moderation, sensible limits
- fixed
- limited
விளக்கம்
தொகுபுறமொழிச்சொல்...வடமொழி- -मित1- --மித=மிதம்...வரையறுக்கப்பட்ட எல்லை, அளவு (செயல்களில்) என்பது பொருளாகும்.
சொல்வளம்
தொகு- அபரிமிதம், மிதம்மிஞ்சிய
( மொழிகள் ) |
சான்றுகள் ---மிதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
இதமான நீர் என்ற பொருளில் இருந்து மிதம் என்ற சொல் உருவாக்கியிருக்கும் இது குளிரும் இல்லை கொதி நிலையும் இல்லை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை என்பதை குறிப்பதாகும் எனவே மிதம் என்பது தூய தமிழ்ச்சொல் மேலும் ஆங்கிலத்தில் உள்ள மீடியம் என்ற சொல் இதன் மறுவல்