மின்தூக்கி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மின்தூக்கி(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - elevator
பயன்பாடு
- அவன் மின்தூக்கி வாசலை அணுகவும் அவனுடைய கம்பனி தலைவர் மின்தூக்கியிலிருந்து வெளியேறவும் சரியாக இருந்தது (22 வயது, அ.முத்துலிங்கம்)
(கோப்பு) |
மின்தூக்கி(பெ)