elevator
ஆங்கிலம்
தொகுelevator
- மின்தூக்கி
- மின் உயர்த்தி; உயர்த்தி; உயர்த்து மாடம்
- ஏற்றி
- பளு ஏற்றி
பயன்பாடு
- அவன் மின்தூக்கி வாசலை அணுகவும் அவனுடைய கம்பனி தலைவர் மின்தூக்கியிலிருந்து வெளியேறவும் சரியாக இருந்தது (22 வயது, அ.முத்துலிங்கம்)
- 30 படுக்கை அறைகள், வீட்டினுள்ளேயே நீச்சல்குளம், மின்தூக்கி, தியேட்டர், நூலகம், விருந்துக்கூடம், உடற்பயிற்சி அரங்கு, மூன்றாவது மாடி கார் பார்க்கிங், டென்னிஸ் கோர்ட் என அமைந்த சிறு குடில்கள் உண்டு. இந்தியத் திருநாட்டில் அதிலெல்லாம் தேச சேவை, கலைச் சேவை, கல்விச் சேவை, மருத்துவச் சேவை, தொழிற் சேவை, ஏற்றுமதிச் சேவை செய்வோர் வாழ்வார்கள். (வாடகை வீடு, நாஞ்சில் நாடன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +