முகங்காட்டுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முகங்காட்டுதல், பெயர்ச்சொல்.
  1. காட்சி கொடுத்தல்
    (எ. கா.) அவன் முகங் காட்டுகைக்காக (ஈடு., 10, 1, 3) -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  2. பெரியோரைச் சென்று காணுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To appear; to assume a visible form To pay a visit to a great man



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகங்காட்டுதல்&oldid=1268482" இலிருந்து மீள்விக்கப்பட்டது