ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முசிறு(பெ)

  1. முசுடு - செந்நிற எறும்பு; செவ்வெறும்பு; தீ எறும்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. red ant, formica smaragdina
விளக்கம்
பயன்பாடு
  • ”ஒரு மரத்தடில உட்கார்ந்து பேசிட்டு இருக்கும் போது ஒரு முசிறு என்னோட காலை நல்லா பதம் பார்த்துடுச்சி” ([1])

ஆதாரங்கள் ---முசிறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முசிறு&oldid=1199859" இலிருந்து மீள்விக்கப்பட்டது