முசுடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முசுடு(பெ)
- முசிறு - செந்நிற எறும்பு; செவ்வெறும்பு; தீ எறும்பு
- கடுகடுப்புள்ளவர்
- கருங்குரங்கு வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- red ant, formica smaragdina
- one easily enraged; surly, irritable person
- langur, semnopithecus priamus
விளக்கம்
பயன்பாடு
- ”ஒரு மரத்தடில உட்கார்ந்து பேசிட்டு இருக்கும் போது ஒரு முசுடு என்னோட காலை நல்லா பதம் பார்த்துடுச்சி” ([1])
- சிலர் சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்பட்டுத் தங்களைக் கோபக்காரர்களாக்கி பிறரிடம் முசுடு, சிடுமூஞ்சி என்று பெயர் வாங்கி விடுகிறார்கள் (நல்ல பெயர் வாங்கலாம், தேனி.எம்.சுப்பிரமணி)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முசுடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சிடுமூஞ்சி - முன்கோபி - சினம் - கோபம் - முன்கோபம்