(பெ) முசு

  1. கருங்குரங்கு, வாலில்லாக் குரங்கு
  2. முயல் = முசி = முசல்
முசு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. ape
  2. rabbit

இலக்கணம்

தொகு
  • சு என்னும் எழுத்து முற்றியலுகரமாக இதழ் குவிந்து ஒலிக்கும் சொற்கள் தமிழில் இரண்டு மட்டும் உள்ளன. அவை: உசு, முசு என்பன. (தொல்காப்பியம் மொழிமரபு 42)

ஒப்புநோக்குக

தொகு
முசுகுந்தன் என்பவன் ஓர் அரசன்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=முசு&oldid=1199860" இலிருந்து மீள்விக்கப்பட்டது