தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முடக்கம், பெயர்ச்சொல்.
  1. தடை
    (எ. கா.) எய்து மது முடக்கமானால் (அரிச். பு. நகர்நீங். 21)
  2. அடக்கம் (பிங். )
  3. கைகால் முடங்குகை
  4. வளைவு
    (எ. கா.) வாளையினது பகுத்த வாயை யொக்க முடக்கத்தை உண்டாக்கி . . . விரவிடத்தேயிட்ட முடக்கென்னு மோதிரம் (நெடுநல். 143-4, உரை)
  5. பணமுடை
  6. பணம் முதலியன தேங்கிக்கிடக்கை, தேக்கம், செயலின்மை, செயல்படா நிலை, இயங்கா நிலை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Restraint, hindrance, obstacle
  2. Contraction, stagnation
  3. Lameness, being crippled by paralysis
  4. Bend; curve
  5. Want, as of money
  6. Lying idle, as money in a bank



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=முடக்கம்&oldid=1968092" இலிருந்து மீள்விக்கப்பட்டது