முடக்கு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- முடக்கு, பெயர்ச்சொல்.
- வளைவு
- நாக்கு
- (எ. கா.) அண்ணமூடெழ முடக்கினை யழுத்தி (தணிகைப்பு. அகத்தியனருள். 280)
- தெருவின் கோணம்
- A kind of ring
- தடை(உள்ளூர் பயன்பாடு)
- தாமதம்(உள்ளூர் பயன்பாடு)
- வேலையின்னை(உள்ளூர் பயன்பாடு)
- கோபாம்(உள்ளூர் பயன்பாடு)
- நோய்வகை (வை. மூ.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Curve, bend
- Tongue
- Corner of a winding street
- காண்க: முடக்குமோதிரம் (நெடுநல். 143-4, உரை.)
- காண்க:முடக்கறை (பு. வெ. 5, 1 கொளு.)*Hindrance
- Delay
- Unemployment
- Anger, wrath
- A disease
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +