தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முடங்கு, பெயர்ச்சொல்.
  1. நிலத்தின் மூலை நீட்டம்
    (எ. கா.) மேற்கு முடங்கு குழி ((S. I. I.) iv, 194)
  2. வளைவு (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Elbow or jutting part of a field
  2. Corner turning


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடங்கு&oldid=1283319" இலிருந்து மீள்விக்கப்பட்டது