முடிதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முடிதல், பெயர்ச்சொல்.
- முற்றுப்பெறுதல்
- நிறைவேறுதல்
- அழிதல்
- சாதல் கயலேர் கண்ணி கணவனொடு முடிய (பு. வெ. 10, சிறப்பிற். 9, கொளு)
- தோன்றுதல்
- இயலுதல்
- (எ. கா.) என்னால் அதனைச்செய்ய முடியவில்லை
- சண்டை முட்டுதல்
- (எ. கா.) அவனுக்கும் இவனுக்கும் முடிந்து விட்டான்
- சம்பந்தப்படுத்துதல்
- (எ. கா.) அவளுக்கும் இவனுக்கும் முடிந்துவிட்டார்கள். -(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- சூடுதல்
- (எ. கா.) அவள் தலையிற் பூவை முடிந்தாள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To end, terminate; to be complete, as in sense To be effected or accomplished To be destroyed; to perish To die To appear To be possible, capable To incite persons to a quarrel To make a marriage alliance To tie, fasten; to make into a knot முடிச்சிடுதல்
- (எ. கா.) தலையை முடிந்தான்; ரூபாயை முடிந்தான் 2. To put on, adorn
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +