முடுக்குதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முடுக்குதல், பெயர்ச்சொல்.
  1. அவசரப்படுத்துதல் (W.)
  2. திருகாணி முதலியன உட்செலுத்துதல் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து (நெடுநல். 85)
  3. விரையச்செலுத்துதல், கடுகிமுடுக்கிலும் (விநாயகபு.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To urge, bring pressure on To drive in, as a screw To drive, cause to run, as a horse; to set in motion, as a potter's wheel To bite off hurriedly To plough To induce, urge on To feel urgently, as the call of nature To increase, as in price To hasten



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + 55,7)

  1. விரைந்து கடித்தல்
    (எ. கா.) பிணவு நாய் முடுக்கிய தடியொடு (மலைபடு. 177)
  2. உழுதல்
    (எ. கா.) மூரி தவிர முடுக்கு முதுசாடி (பரிபா. 20, 54)
  3. தூண்டிவிடுதல்
    (எ. கா.) ஏன் அவனுடன் சண்டை செய்யும் படி முடுக்குகிறாய்? (பேச்சு வழக்கு) . -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  4. உணர்ச்சிமிகுதல்
    (எ. கா.) ஒன்றுக்கு முடுக்குகிறது
  5. அதிகமாதல்
    (எ. கா.) விலைமுடுக்கிப்போகிறது
  6. விரைதல்
    (எ. கா.) முடுக்கிவந்து (உத்திரரா. இலங்கையழி. 20) }}
"https://ta.wiktionary.org/w/index.php?title=முடுக்குதல்&oldid=1268843" இலிருந்து மீள்விக்கப்பட்டது