முட்டுச் சந்து
முட்டுச் சந்து, .
- மேற்கொண்டு செல்ல வழியில்லாத பாதை அமைப்பு.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- dead endஆங்கிலம்
- cul de sac
விளக்கம்
- பாதைத் தொடர்ந்து அமையாமல் முட்டி(முடிவடையும்) நிற்கும் சந்து
( மொழிகள் ) |
சான்றுகள் ---முட்டுச் சந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற