முதுகுநாணி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முதுகுநாணி (பெ)
- விலங்குகளில் அதன் வளர்ச்சி நிலைகளில் ஏதோ ஒரு நிலையில் முதுகுநாண் உருவாகும் விலங்குகள். முதுகெலும்பு உள்ள முதுகெலும்பிகளும் முதுகுநாணிகளில் ஓர் உட்பிரிவு.
மொழிபெயர்ப்புகள்
(கோப்பு) |
முதுகுநாணி (பெ)