முதுகுநாண்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முதுகுநாண்(பெ)
- முதுகுநாணி விலங்குகளில் கருவிலிருந்து ஏதோ ஒரு நிலையில், அவற்றின் உடலில் அச்சுபோல் உருவாகும் வளையக்கூடிய தண்டு அல்லது குச்சி போன்ற ஓர் உடலமைப்பு. இது அவ்வுடலுக்கு உறுதி தருகின்றது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - notochord