முத்தாரம் (பெ)

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

முத்தாரம்:
முத்தாரம் - pearl necklace
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் (சொர்க்கம் திரைப்பட பாடல்) (இலக்கியப் பயன்பாடு)

  • மணி முத்தாரம் பூணு முகிழ்முலைப் பெண்ணே வித்தாரம் என்குறி யம்மே (திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பர்)
  • கவரியுங் கடகமுங் கதிர்முத் தாரமும் (பெருங். உஞ்சைக். 32, 74)

 :முத்து - ஆரம் - அணிகலன் - மணியாரம் - வித்தாரம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முத்தாரம்&oldid=1980219" இலிருந்து மீள்விக்கப்பட்டது