பொருள்

முனிவு(பெ)

என்று அவன் இறைஞ்ச நோக்கி, இரக்கமும் முனிவும் எய்தி (கம்பரா.)
அமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலர முனிவிலர் துஞ்சலு மிலர் (புறநானூறு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. anger
  2. hatred
"https://ta.wiktionary.org/w/index.php?title=முனிவு&oldid=1242360" இலிருந்து மீள்விக்கப்பட்டது