முன்னூறு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) முன்னூறு
- முந்நூறு என்பதன் பிழையான எழுத்துக்கூட்டல்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- "நான் உனக்கு முன்னூறு ரூபா கொடுத்தேன்" என்றால், முன்-நூறு ரூபா கொடுத்தேன் என்று பொருளாகும். முந்நூறு கொடுத்தேன் என்றால், மூன்று நூறு ரூபாய் கொடுத்தேன் என்று பொருளாகும். மூன்று எனும் சொல்லில் றன்னகரம் வரினும் மூன்று + நூறு சேரும்போது, மூன்றில் உள்ள இரண்டு எழுத்தும் கெட்டு (நீங்கி) "மூ" எனும் நெடில் "மு" எனக் குறுகி மு + நூறு = முந்நூறு ஆகும். (http://mutiru-nallatamil.blogspot.in/2011/11/1-5_07.html)
பயன்பாடு
- இருநூறு முன்னூறு ஆண்டுகள் நாங்கள் உன்னைப் பொறுத்திருந்ததோமே (முகம் கொள், கி.பி. அரவிந்தன்)