முப்புள்ளி
பொருள்
- முப்புள்ளி (பெ) = ஆய்தெழுத்து.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு,
- இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
- பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
( எ.கா ) அஃது - இதில் அ என்பது குறில் எழுத்து. து வல்லின உயிர்மெய்யெழுத்து ஆகும்.
- இஃது - இதில் இ என்பது குறில் எழுத்து. து வல்லின உயிர்மெய்யெழுத்து ஆகும்.