முறுக்குதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முறுக்குதல், பெயர்ச்சொல்.
- கயிறு முதலியன திரித்தல்
- திருக்குதல்
- ஒடித்தல்
- சுழற்றுதல்
- வெற்றிலையுண்ணுதல்
- (எ. கா.) Nā
- கை கால்களைப் பிசைந்து தேய்த்தல் (W.)-(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- செருக்குதல்(பேச்சு வழக்கு)
- மாறுபடுதல்
- சினத்தல் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To twist, as a rope To twirl To break To spin, as a potter his wheel To chew betel To chafe, as the hands and legs To be proud, haughty, arrogant To disagree To be angry
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +