ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முறைகேடு, .

  1. தவறு, விதிமீறல், முறை தவறல், ஒழுங்கீனம்
மொழிபெயர்ப்புகள்
  1. injustice, irregularity ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • நாட்டின் நிதிநிலை சீர்கெட ஆளும் கட்சியின் நிருவாக முறைகேடுகளே காரணமென எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---முறைகேடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முறைகேடு&oldid=1213772" இலிருந்து மீள்விக்கப்பட்டது