முழம்போடுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முழம்போடுதல், பெயர்ச்சொல்.
  1. கையால் முழவளவாக அளத்தல் (W.)
  2. ஆழம் பார்த்தல்(உள்ளூர் பயன்பாடு)-(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  3. பொருந்தாப் பொய் பேசுதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To measure with the forearm 2
    (எ. கா.) To sound a personTo utter baseless falsehood



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழம்போடுதல்&oldid=1270072" இலிருந்து மீள்விக்கப்பட்டது