மூசுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மூசுதல், பெயர்ச்சொல்.
- மொய்த்தல்
- (எ. கா.) வண்டு மூசுதேறன் மாந்தி (நெடுநல். 33)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- கெடுதல் (W.)
- To die,
- சாதல் (பிங். )
- மோப்பம் பிடித்தல்
- (எ. கா.) நாசி மூசி (திருவாலவா. 36, 22)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To swarm about, gather round To go bad; to be spoiled, rancid [T. mūṭsūṭsu.] To sniff
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +