தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • மூட்டம், பெயர்ச்சொல்.
  1. மூடியிருப்பது (சது.)
  2. மேகமூட்டம்(உள்ளூர் பயன்பாடு),
  3. உலைமுகம் (யாழ். அக. )
  4. மூடுதழல்
  5. மூடிய தானியக்குவை
  6. மகளிர் பிரசவத்திற்குப் பின்னும் அடுத்துவரும் மாதவிடாய்க்கு முன்னுமுள்ள காலம்
    (எ. கா.) அவள் மூட்டத்திலேயே கருக்கொண்டாள்(உள்ளூர் பயன்பாடு)
  7. விறகு (யாழ். அக. )
  8. சொக்கப்பனை (W.)
  9. ஆயத்தம்
    (எ. கா.) மூட்டம் பண்ணுகிறான் (W.)
  10. கம்மக் கருவிவகை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. That which is covered Sky overcast with clouds Furnace Smouldering fire Heap of corn protected by a cover of straw and mud Interval between a woman's delivery and the first subsequent menstruation Fuel Bonfire Readiness A smith's tool
மூட்டு - அம்
மேகமூட்டம், பனிமூட்டம், புகைமூட்டம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூட்டம்&oldid=1377140" இலிருந்து மீள்விக்கப்பட்டது