மூட்டைதூக்கி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மூட்டைதூக்கி(பெ)
- மூட்டை சுமப்பவர்; சாமான்களைத் தூக்கிச்செல்லுங் கூலியாள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகு- பொக்கணம்
- மூட்டைதூக்கி, தூக்குத்தூக்கி, பொக்கணந்தூக்கி, தலைப்பாத்தூக்கி, அரைத்தூக்கி
- தூக்கிப்பிடி, தூக்கிவிடு, தூக்கிரும்பு, தூக்குக்கோல், தூக்குகோல், தூக்குங்கோல், தூக்குச்சட்டி
- தூக்குத்தண்டனை, தூக்குசிட்சை, தூக்குமரம், தூக்குணி, தூக்கிலிடு, தூக்குப்போடு, தூக்குவாங்கு
- தூக்குநாசி, தூக்குநூல், தூக்குப்பரிசை தூக்குப்பாலம் தூக்குபாலம் தூங்குபாலம் தூக்குமாலை தூக்குமூக்குத்தி தூக்குருண்டை தூக்குவிளக்கு தூங்குபுள்தோஷம் தூக்குத்தலரிசி தூக்குவண்டி
- செந்தூக்கு துணிபுத்தூக்கு
ஆதாரங்கள் ---மூட்டைதூக்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +